+2 முடித்தவரா ? ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை !
சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னைப் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | அலுவலக பணியாளர் & அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னைப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
- அலுவலக பணியாளர் (Office Staff) – 10
- அலுவலக உதவியாளர் (Office Assistant) – 06
Office Staff & Assistant கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
- Office Staff – ரூ.15,000/-
- Office Assistant – ரூ..10,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Wonderful opportunity for this job
The post opportunity was every minutes useful for life in every human
Nice job
Nice
Nice job
Nice job
Wonderful job
Nice job