TN TET Paper II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Revision Class & Test Series!! குறைந்த விலையில்!!

0
TN TET Paper II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Revision Class & Test Series!! குறைந்த விலையில்!!
TN TET Paper II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Revision Class & Test Series!! குறைந்த விலையில்!!
TN TET Paper II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Revision Class & Test Series!! குறைந்த விலையில்!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் திருப்புதல் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். TET தேர்வு தாள் -1, தாள் -2 என இரு தேர்வுகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் TET தேர்வில் தாள்-1க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, தாள் – 2க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு திருப்புதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த திருப்புதல் பயிற்சி வகுப்பில் TET Paper II தேர்வுக்கான பாடங்கள் முழுவதும் Revision செய்யப்படும். அத்துடன் ஒவ்வொரு பாடத்திற்கும் 2 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். இந்த Revision Class வருகிற ஜனவரி 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதனை தொடர்ந்து, இந்த பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Series-ம் கிடைக்கிறது. இதில் நீங்கள் Test Series மட்டும் வேண்டும் என நினைத்தாலும், இதனை தனியாக வாங்கி கொள்ளலாம். இந்த தொகுப்பானது TET Science & Maths மற்றும் Social Science பிரிவினருக்கு தனித்தனியாக உள்ளது. இந்த தொகுப்பில் 10 முழு மாதிரித் தேர்வுகளும், மேலும் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனிப்பட்ட முறையிலும் தேர்வுகள் உள்ளது.

ExamsDaily வலைதளத்தின் Revision Class மற்றும் Test Series-ஐ பெற நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ அல்லது அழைப்பு மூலமாகவோ தொடர்பு கொண்டு பெறலாம்.

Contact Number : 8101 234 234 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!