TNTET தேர்வில் பாஸ் ஆவது எப்படி? – எளிய வழிமுறைகள்!

0
TNTET தேர்வில் பாஸ் ஆவது எப்படி? - எளிய வழிமுறைகள்!
TNTET தேர்வில் பாஸ் ஆவது எப்படி? - எளிய வழிமுறைகள்!
TNTET தேர்வில் பாஸ் ஆவது எப்படி? – எளிய வழிமுறைகள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆண்டுதோறும் காலியிடங்கள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 2 தாள்கள் கொண்ட TET தேர்வில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தாள் 1 ல் தேர்ச்சியும், மேல்நிலை பள்ளி ஆசிரியராக பணியாற்ற தாள் 2 ம் தேர்ச்சி பெற வேண்டும். TET தேர்வுக்கு தயாராகும் நபர்கள் என்ன வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • TNTET தேர்வின் தாள் 1 குழந்தை மேம்பாடு மற்றும் கல்வியியல், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகளைக் கொண்டுள்ளது. தலா 1 மதிப்பெண் கொண்ட 30 கேள்விகளில் 5 பிரிவுகள் இருக்கும்.
  • இவ்வாறு அணைத்து பாடத்திட்டம் குறித்த விவரங்களையும் முதலில் தெளிவாக புரிந்து கொண்டு படிக்க தொடங்க வேண்டும்.
  • முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை நாம் பயிற்சி செய்து கொள்வது சிறந்தது.
  • குறிப்பாக, மாதிரி தேர்வுகள் நமது புரிதலையும், பயிற்சியின் தரத்தையும் நமக்கு தெளிவு படுத்தும்.
  • தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
  • போதிய இடைவெளியுடன் கவனமாகவும், தொடர்ச்சியாகவும் படித்து வர வேண்டும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!