தமிழகத்தில் மின்தடை கிடையாது.. டென்ஷன் இல்லாம வேலைய பாருங்க மக்களே!!
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை அளிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி ஒவ்வொரு பகுதியாக இந்த பணிகள் நடைபெற்று வருவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்டு நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிய விமான பயிற்சி நிலையம்….!! ” முதற்கட்ட பணியை தொடங்கியது TIDCO நிறுவனம்”..!!
இதுகுறித்து மின் பயனர்களுக்கு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் செயற்பொறியாளர்கள் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை (செப்டம்பர் . 28), மற்றும் ஞாயிற்று கிழமை (செப்டம்பர். 29) வாராந்திர விடுமுறை ஆகிய இரு நாட்களிலும் மின் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாது. இதனால் மின் விநியோகமானது தடை செய்யப்படமாட்டாது.

























அப்படியானால் தினமும் சரியாக இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறதே ஏன்?