கூடிய விரைவில் வீடுகளில் மின் மீட்டரை மாற்ற நடவடிக்கை..!! மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!!
பொதுவாக, மின் மீட்டர்கள் பழுதாவதால் நுகர்வோர்கள் அதிகமான மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதாவது, மின்கம்பிகளில் ஏற்படும் கூடுதல் பழுதுபார்ப்பு போன்ற காரணங்களால் மின் மீட்டர் பாதிக்கப்படுவதாகவும் இதனால் மின் கட்டணத்தை சரியாக கணக்கிட முடியாத நிலை ஏற்படுவதாகவும் என்று மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின், கோரிக்கைகளை ஏற்று தமிழகம் முழுவதும் பழுதாகி உள்ள 1.55 லட்ச மின் மீட்டர்களை கூடிய விரைவில் மாற்றி உள்ளதாகவும் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,217 மீட்டர்களும், கோவையில் 6,606 மீட்டர்களும் பழுதாகி உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மின்தடை கிடையாது.. டென்ஷன் இல்லாம வேலைய பாருங்க மக்களே!!



























