தமிழக மக்களே.. நாளை (20.10.2024) ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படுமா?? விவரம் இதோ!!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் வழக்கமாக காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் அல்லது மாலைக்குள் திட்டமிடப்பட்ட பகுதிகளில் முடிவடையும். இதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது.
தமிழக மகளிர் உரிமை தொகை.. இனி இவங்களுக்கும் வழங்கப்படும்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!!
அந்த வகையில், நாளை (அக்டோபர் . 20) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இந்த நாளில் மின் விநியோகம் தடை செய்யப்படுமா என பயனர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதவாது ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை என்பதால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது. மேலும் பொதுமக்கள் விடுமுறை நாளில் ஓய்வெடுக்க ஏதுவாக மின்தடையும் செய்யப்படாது.
























