
தமிழக மகளிர் உரிமை தொகை…இனி இவங்களுக்கும் வழங்கப்படும்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!!
தமிழகத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ. 1000 வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் பயன் அடைந்து வரும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 50 லட்சம் பேரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
தற்போது இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘1.16 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படுகிறது’. ‘விடுப்பட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமை தொகை விரைவில் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
























Request to the Tamilnadu government kalaiger urimaithogai may be sanctioned to all aged women in Tamilnadu
Shalini 693 ambegar nagar Thenmudiyanur village thiruvannamalai
Yes and urimai thikai
மகளிர் அனைவருக்கும் Rs. 1000/- வழங்கப்படும் என்பதுதான் உங்கள் வாக்குறுதி. அதை மறைத்து உங்கள் செயல்பாடு உள்ளது.. செயல் பட்டுத்தவில்லை என்றால் கடும் விளைவுகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இன்னும் ஒரு கோடி மகளிர் ஓட்டுக்களை இழக்க நேரிடும்..DMK ஆட்சியை கூட இலப்பீர்கள்..
இதெல்லாம் ஒரு செய்தி யா?
மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை பெறுபவர்களுக்கு மகளிர் உதவி தொகை கிடைப்பது இல்லை