
RRB NTPC விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! ” விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள்”..!! உடனே விரையுங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது தொழில்நுட்பம் சாராத பிரிவில்(GRADUATE) உள்ள Station Master, Chief Commercial Cum Ticket Supervisor போன்ற பணிக்கான 8113 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி அன்று RRB வெளியிட்டது. மேலும், இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் RRB-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.rrbapply.gov.in என்ற லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், RRB NTPCயில் உள்ள 8113 பணிக்கு விண்ணப்பிக்க நாளையே (20.10.2024) இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க தவறியவர்கள், உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், RRB NTPC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபரா நீங்கள்..? உங்களுக்காக உதவும் வகையில், ExamsDaily நிறுவனமானது Test Pack, Study Materials மற்றும் Online பயிற்சி வகுப்புகளை ரூ.7,500 என்ற மிக குறைந்த கட்டணத்தில், சிறந்த மற்றும் திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு வழங்கி வருகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இத்தகைய சேவைகளை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, இந்த அறிய வாய்ப்பினை தவற விடாமல் உடனே வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
























Rrb exam