தமிழகத்தில் நவ.07ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நவ.07ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நவ.07ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நவ.07ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.07ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

பச்சூர்:

பச்சூர், கொத்தூர் காடு, காந்திநகர், கே.பண்டார பள்ளி

ஜோலார்பேட்டை:

ரெட்டியூர், சக்கரகுப்பம், குடியானகுப்பம், ரயில்வே

மறவமங்கலம்:

வளையம்பட்டி, குண்டக்குடை

இளையான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம்

ராசிங்காபுரம்:

சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம்

TNPSC Book Material & Test Pack வேண்டுமா?? இதோ இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். தேர்வில் வெற்றிக்கான படியை தொட்டு விடுங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!