தமிழகத்தில் நவ.08ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.08ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
வைகை அணை:
ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம்
பெருமாநல்லூர்:
பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி
குரும்பலூா்:
புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவுச் சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி