அரசுத் தேர்வுக்கு தயாராகுகிறீர்களா? மிக குறைந்த விலையில் பயிற்சி வகுப்பு!! உடனே சேரவும்!!
அனைத்து அரசு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் EXAMSDAILY நிறுவனத்தில் ரூ.7,500க்கு கற்பிக்கப்படுகிறது.
EXAMSDAILY:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் EXAMSDAILY நிறுவனத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, ஆன்லைன் மூலமாகவே காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சிகளுடன் மாணவர்களுக்கு இலவசமாகவே தேர்விற்குரிய பாட புத்தகங்கள் மற்றும் TEST PACK அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
மேலும், பிற நிறுனங்களை போல லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் ரூ.7,500 மதிப்பிலேயே பயிற்சி பெற்று கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், ஒரு முறை பயிற்சி வகுப்பில் சேர்ந்து விட்டால் கூடுதலாக எந்தவித தொகையும் செலுத்தாமல் தேர்வில் வென்று பணியில் சேரும் வரைக்கும் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்பினால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள form ஐ fill செய்யவும். அனைத்து தகுதி தேர்விற்குமான அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் உடனடியாக பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள்.