தமிழகத்தில் நாளை (நவ.06) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.06ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை பயனர்களுக்கு வழங்கும் நோக்கில் மாதந்தோறும் மின் வாரியம் அனைத்து மாவட்ட துணை நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறிப்பிட்ட நேரம் மின்விநியோகமானது தடை செய்யப்படும். அந்த வகையில் நாளைய தினம் (நவ. 06) தமிழகத்தில் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழ் வருமாறு.
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!
இருளிபட்டி:
ஜனபசத்திரம், நெடுவரம்பாக்கம், ஜெகநாதபுரம்
தேவனூர்புதூர்:
தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரம், நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம்