தமிழக அரசில் ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – மாவட்ட வாரியான தகவல் !!!

0
தமிழக அரசில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை - மாவட்ட வாரியான தகவல்
தமிழக அரசில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை - மாவட்ட வாரியான தகவல்

தமிழக அரசில் ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – மாவட்ட வாரியான தகவல் !!!

தமிழகத்தில் செயல்படும் சமூக பாதுகாப்புத் துறை மற்றும் அரசினர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றில் இருந்து Counselor அல்லது Consultant எனப்படும் ஆற்றுப்படுத்தல் சேவை பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கடந்த மாதம் வெளியானது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்து வெளியான அவ்வறிவிப்புகளில் மேற்கூறப்பட்ட அப்பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்பட்டனர். Psychology/ Sociology/ Social Work ஆகிய பாடப்பிரிவுகளில் Post Graduate பட்டம் முடித்த 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு வருகைக்கு ரூ.1,000/- வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆனது இன்னும் ஓரிரு நாட்களில் அதாவது வரும் 15.02.2021 அன்றோடு முடிவடைய உள்ளது. அதற்கான தகவல்களை கீழே மாவட்ட வாரியாக பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!