தூத்துக்குடியில் தமிழக அரசு வேலை 2021 ! – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்

1
தூத்துக்குடியில் தமிழக அரசு வேலை 2021 ! - ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியம்
தூத்துக்குடியில் தமிழக அரசு வேலை 2021 ! - ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியம்

தூத்துக்குடியில் தமிழக அரசு வேலை 2021 ! – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அரசினர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Counsellor பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Counselor
பணியிடங்கள் 03
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

Counsellor பணிக்கு என மொத்தமாக 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Psychology/ Sociology/ Social Work ஆகிய பாடப்பிரிவுகளில் Post Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.1,000/- வரை ஒரு வருகைக்கு ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

Official Notification PDF I

Official Notification PDF II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!