தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – ஹால் டிக்கெட் பதிவிறக்க முறைகள் உள்ளே!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - ஹால் டிக்கெட் பதிவிறக்க முறைகள் உள்ளே!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - ஹால் டிக்கெட் பதிவிறக்க முறைகள் உள்ளே!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – ஹால் டிக்கெட் பதிவிறக்க முறைகள் உள்ளே!

தமிழகத்தில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புகள் கடந்த மாதம் வெளியானது. தற்போது இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

ஹால் டிக்கெட்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த இயல்பு நிலை நிலவுவதால் வழக்கம் போல தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அட்டவணையின் படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12ம் வகுப்பில் உள்ள ஒவ்வொரு குரூப்களுக்கும் பாடவாரியான தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாம் 2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருக்கிறோம்.

TNPSC குரூப் 5A தேர்வர்கள் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

Exams Daily Mobile App Download

இன்னும் முழுதாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இரண்டு மாதங்களை உள்ள நிலையில் மாணவர்கள் இப்போதிலிருந்தே தேர்வை சிறப்பாக எழுத தயாராகி வருகின்றனர். இந்த 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வந்துள்ளது. ஹால் டிக்கெட்டை tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வழிமுறைகள்:
  • முதலில் tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் TN Board 12th Admit Card என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்தாக வரும் பக்கத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீட வேண்டும்.
  • பிறகு உங்களது ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!