TNPSC குரூப் 5A தேர்வர்கள் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

0
TNPSC குரூப் 5A தேர்வர்கள் கவனத்திற்கு - நுழைவு சீட்டு வெளியீடு!
TNPSC குரூப் 5A தேர்வர்கள் கவனத்திற்கு - நுழைவு சீட்டு வெளியீடு!
TNPSC குரூப் 5A தேர்வர்கள் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஆனது நடப்பு ஆண்டின் குரூப் 5A தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 5A:

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் போது TNPSC, குரூப் 5A அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் கீழ் Assistant Section Officer மற்றும் Assistant பதவிக்கு 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது TNPSC எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. எழுத்து தேர்வானது 18.12.2022 அன்று நடைப்பெற உள்ளது.

Exams Daily Mobile App Download
TNPSC குரூப் 5A தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
TNPSC Hall Ticket பதிவிறக்கம் செய்வது எப்படி?
  • முதலில் TNPSC-இன் அதிகாரப்பூர்வ பக்கமான https://www.tnpsc.gov.in/ க்கு செல்லவும்
  • தற்போது நுழைவு சிட்டு சாரளத்தை கிளிக் செய்யவும்
  • TNPSC குரூப் 5A நுழைவு சீட்டு லிங்க் தோன்றும்
  • உங்களின் விண்ணப்பப்பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிடவும்
  • உங்களின் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யவும்
Download Hall Ticket
Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!