தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை 2024!!!

0
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை 2024!!!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அங்கு காலியாக உள்ள Relationship Manager – MSME (Scale I) பணிக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகுதிகளை ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் TMB Bank
பணியின் பெயர் Relationship Manager – MSME (Scale I)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வங்கி வேலை:

Relationship Manager – MSME (Scale I) – பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு : (30.04.2024 தேதிப்படி)

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல்

TMB Bank கல்வித்தகுதி :

  • Graduation அல்லது Post Graduation தேர்ச்சி
  • Bank in sourcing /processing loans / MSME loans பணிகளில் 1 வருட அனுபவம்

RRB NTPC CBT 1 Syllabus – Exam Pattern Download!

TMB தேர்வு செயல்முறை:

1. Short Listing
2. Interview

விண்ணப்பிக்கும் முறை :

12.05.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!