HAL Trade Apprentice வேலைவாய்ப்பு 2024 – 200 காலியிடங்கள்!!

0
HAL Trade Apprentice வேலைவாய்ப்பு 2024

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trade Apprentice பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Hal
பணியின் பெயர் ITI Trade Apprentice
பணியிடங்கள் 200
நேர்காணல் தேதிகள்  May 20, 21, 22

அரசு வேலைவாய்ப்பு :

ITI Trade Apprentice பணிகள் – 200 காலிப்பணியிடங்கள்

HAL கல்வித்தகுதி :

Turner, Fitter, Electrician, Machinist, Machinist Grinder, Draughtsman Mechanic, Electronics Mechanic, Refrigeration and AC, Instrument Mechanic, Electroplater பிரிவுகளில் ITI தேர்ச்சி வேண்டும்.

HAL ஊதிய விவரம் :

Apprentices விதிமுறைகள் படி சம்பளம்

TNPSC Group 4 பொருளியல் மாதிரி வினாக்கள்!!

தேர்வு செயல்முறை :

  • நேர்காணல் மூலம் தேர்வு
  • நேர்காணல் தேதிகள் – மே 20, 21, 22

விண்ணப்பிக்கும் முறை :

https://www.apprenticeshipindia.gov.in/ என்ற போர்டலில் பதிவு செய்து, அதன் நகலுடன் மேற்சொன்ன தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்

HAL Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!