TNPSC Group 4 பொருளியல் மாதிரி வினாக்கள்!!

0
TNPSC Group 4 பொருளியல் மாதிரி வினாக்கள்!!
TNPSC Group 4 பொருளியல் மாதிரி வினாக்கள்!!

TNPSC குரூப் 4 தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாதிரி தேர்வுகளை அதிகம் செயல்படுத்தி பார்க்க வேண்டும். அந்த வகையில், பொருளியல் பாடத்தில் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் முக்கியமான கேள்விகளின் தொகுப்பை கீழே வழங்கியுள்ளோம்.

Q.1) பதினோராவது ஐந்தாண்டு சுகாதாரத் திட்டத்தின் முக்கிய தொலைநோக்குப் பார்வை என்பது

a) கிராம மக்கள் சுகாதாரம்
b) அனைத்து மக்களின் சுகாதாரம்
c) வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் சுகாதாரம்
d) ஏழை மக்களின் சுகாதாரம்

Q.2) “ஆயுஸ்மேன் பாரத்” என்பது – – ஆகும்.

a) சுற்றுசூழல் பாதுகாப்புத் திட்டம்
b) ஊரக வீட்டுவசதி வளர்ச்சித் திட்டம்
c) ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம்
d) அனைவருக்கும் உடல் நல பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம்

Q.3) பின்வருவனவற்றுள் எது இந்திய மாநிலங்களுக்கான வரி வருவாய்?

a) வருமான வரி                                b) சுங்கவரி
c) கலால் வரி                                    d) நில வருவாய்

Q.4) இந்தியாவின் நிதி குழு தலைவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

a) இந்திய குடியரசு தலைவர்           b) இந்திய பிரதம மந்திரி
c) ராஜ்ய சபாவின் சபாநாயகர்        d) லோக் சபா சபாநாயகர்

Q.5) முதல் தொழிற் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

a) 1945                 b) 1947
c) 1948                 d) 1950

Q.6) பின்வரும் கூற்றை கவனிக்க:

1. பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட  மாநிலமாகும்.
2. கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது.
3. மேற்கு வங்கம் மிகக் குறைந்த இறப்பு விகிதம் கொண்டுள்ளது.
4. மக்கள் தொகை அடர்த்தி என்பது  – மொத்த மக்கட் தொகை அப்பகுதியின் நிலப்பரப்பு

(A) 1 மற்றும் 3
(B) 2 மற்றும் 3
(C) 1, 2 மற்றும் 4
(D) 3 மற்றும் 4

Q.7) சிறுபிளவு ஆண்டு என்று அழைக்கப்படுவது எந்த ஆண்டு?

A) 1921
B) 1951
C) 1981
D) 2001

Q.8) இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) MARBIU
B) URBITN
C) BIMARU
D) UADBIM

விடைகள்: 1-C, 2-D, 3-A, 4-A, 5-C, 6-C, 7-A, 8-C

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

ESIC SR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!