தமிழக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – TN 12th Result Download!

0
தமிழக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – TN 12th Result Download!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் எழுதினர். போதுமான இடைவெளியுடன் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், தேர்ச்சி விகிதம் இம்முறை குறைந்து உள்ளது.

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in என்ற இனைய முகவரி மூலம் அறிந்துக் கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற தவறியவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய கோருபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அதனை தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

Download TN 12th Result

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!