RRB NTPC CBT 1 Syllabus – Exam Pattern Download!

0
RRB NTPC CBT 1 Syllabus - Exam Pattern Download!
RRB NTPC CBT 1 Syllabus – Exam Pattern Download!

ரயில்வே தேர்வு வாரியம் NTPC தேர்வுகளுக்கான அறிவிப்பை வரும் ஜூலை மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. டிகிரி முடித்தவர்கள் எழுதக் கூடிய இத்தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். அதாவது CBT 1 & 2. இவற்றின் பாடத்திட்டம் எளிமையானது என்றாலும் அதிகமானோர் எழுதுவதால், சிந்திக்கும்படியான கேள்விகள் தான் பெரும்பான்மையாக இடம் பெறும். இப்பதிவில் RRB NTPC CBT 1 தேர்விற்கான மாதிரி மற்றும் பாடத்திட்டம் என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்.

RRB NTPC CBT 1 – தேர்வு மாதிரி

பிரிவுகள் கேள்விகளின் எண்ணிக்கை மொத்த மதிப்பெண்கள் கால அளவு
கணிதம் 30 30 90 நிமிடங்கள்
பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு 30 30
பொது விழிப்புணர்வு 40 40
மொத்தம் 100 100

RRB NTPC CBT 1 – பாடத்திட்டம்

Mathematics:

Number System
Decimals
Fractions
LCM
HCF
Ratio and Proportions
Percentage
Mensuration
Time and Work
Time and Distance
Simple and Compound Interest
Profit and Loss
Elementary Algebra
Geometry and Trigonometry

TNPSC பொதுத்தமிழ் – சமய முன்னோடிகள் முக்கிய வினா விடை!!

General Intelligence and Reasoning

Analogies
Completion of Number and Alphabetical Series
Coding and Decoding
Mathematical Operations
Similarities and Differences
Relationships
Analytical Reasoning
Syllogism
Jumbling
Venn Diagrams
Puzzle
Data Sufficiency
Statement- Conclusion
Statement- Courses of Action
Decision Making
Maps
Interpretation of Graphs

General Awareness

Current Events of National and International Importance (Current Affairs)
Games and Sports
Art and Culture of India
Indian Literature
Monuments and Places of India
General Science and Life Science (up to 10th CBSE)
History of India and Freedom Struggle
Physical
Social and Economic Geography of India and World
Indian Polity and Governance- constitution and political system
General Scientific and Technological Developments including Space and Nuclear Program of India
UN and Other important World Organizations
Environmental Issues Concerning India and World at Large
Basics of Computers and Computer Applications
Common Abbreviations
Transport Systems in India
Indian Economy
Famous Personalities of India and World
Flagship Government Programs
Flora and Fauna of India
Important Government and Public Sector Organizations of India
Current GK

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!