TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Deputy General Manager, Chief Manager – Scale IV, Credit Analyst – Scale II, Relationship Manager – Scale I, and Jewel Loan Officer – Scale I ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
பணியின் பெயர் Deputy General Manager, Chief Manager – Scale IV, Credit Analyst – Scale II, Relationship Manager – Scale I, and Jewel Loan Officer – Scale I
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி காலிப்பணியிடங்கள்:

Deputy General Manager, Chief Manager – Scale IV, Credit Analyst – Scale II, Relationship Manager – Scale I, and Jewel Loan Officer – Scale I பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.5.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s degree/ Post Graduation/ CA/CFA/CMA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TMB தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 10 வகுப்பு தேர்ச்சி போதும்!

சம்பள விவரம்:

சம்பளம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (பிபிஐ) வங்கியின் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் 09/09/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!