திருப்பூர் கொங்கு பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் 2020
திருப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பின் பொருட்டு பள்ளியிலிருந்து அறிவிப்பு வந்துள்ளது. பட்டதாரி பட்டத்துடன் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பட்டமும் பெற்ற விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
விண்ணப்பிப்பதற்கு 28.02.2020 அன்றே கடைசி நாளாகும். அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.
KMHSS Recruitment 2020 Notification PDF
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்