தமிழ்நாடு 11 மற்றும் 12 வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் 2020 வெளியானது

0

தமிழ்நாடு 11 மற்றும் 12 வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் 2020 

நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுக்களை 19.02.2020 பிற்பகல் முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

தனித்தேர்வர்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் ““HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள ““HSE MARCH 2020 FIRST YEAR & SECOND YEAR PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN 11 & 12 Hall Ticket 2020

Download Hall Ticket 2020 Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!