TIFR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!

0
TIFR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!
TIFR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!
TIFR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!

TIFR ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Clerk Trainee பணிக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிபுரிய விரும்பும் நபர்கள் Walk-in-Selection சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TIFR
பணியின் பெயர் Clerk Trainee
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Selection
TIFR காலிப்பணியிடங்கள்:

TIFR நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Clerk Trainee பணிக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TIFR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 28 ஆக இருக்க வேண்டும்.

TIFR கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TIFR ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000/- உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Reserve Bank of India-வில் தேர்வில்லாத வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!

TIFR தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள நபர்கள் Walk-in-Selection மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TIFR விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு Walk-in-Selection சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!