2023 ஆம் ஆண்டின் மிகசிறந்த விஸ்கி – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Indri விஸ்கி தேர்வு!

0
2023 ஆம் ஆண்டின் மிகசிறந்த விஸ்கி - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Indri விஸ்கி தேர்வு!
2023 ஆம் ஆண்டின் மிகசிறந்த விஸ்கி - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Indri விஸ்கி தேர்வு!
2023 ஆம் ஆண்டின் மிகசிறந்த விஸ்கி – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Indri விஸ்கி தேர்வு!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாக மதுபான வணிகம் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Indri விஸ்கி சிறந்த விஸ்கி என விருது பெற்றுள்ளது.

விஸ்கி விருது:

இந்தியாவில் சிறந்த முதலீட்டு தொழில்களில் ஒன்றாக மதுபான தொழில் இருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டியிடும் இந்தியாவின் மதுபானத் தொழில் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறந்த விஸ்கி தேர்வு செய்யும் பணி நடைபெறும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் மிகசிறந்த விஸ்கியை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் நல்ல செய்தி – வெளியான முக்கிய அப்டேட்!

அதில் உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விஸ்கி வகைகள் கலந்து கொண்டன. அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Indri என்ற விஸ்கி சிறந்த விஸ்கியாக வல்லுநர்கள் சுவை பார்த்து தேர்வு செய்தனர். சிறந்த விஸ்கியாக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் Indri விஸ்கியை சுவை பார்க்க குடிமக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!