
தஞ்சாவூர் ” டைடல் பார்க்”-ல் நிரம்பிய பல்வேறு IT நிறுவனங்கள்..!! ” இனி, வேலைவாய்ப்புக்கு பஞ்சமே இல்லை”..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதியன்று தஞ்சாவூரில் “மினி டைடல் பூங்கா” காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. மேலும், இந்த டைடல் நியோ பார்க் திறந்து 15 நாட்களே ஆன நிலையில், பல்வேறு நிறுவனங்கள் 100% இடத்தையும் பிடித்துள்ளதால் ஒட்டுமொத்த பகுதியும் நிறுவனங்களால் நிரம்பியுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் IT நிறுவனங்களை அமைப்பதற்கான தீவிர முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா மறைவு.. கண்ணீர் கடலில் மக்கள் .. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்!!

























Ads are heavy. Could not read the messages
Didn’t know what is what the message