
Today Gold Rate: இன்று கோவையில் தங்கம் விலை அதிரடியாக சரிவு…!! ” அப்போ, வெள்ளி எவ்வளவு இருக்கும்”..?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையானது உயர்ந்து கொண்டே வருவதால், வரும் நாட்களில் மேலும் உயரக்கூடுமோ என்று மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதுமட்டுமின்றி, வெள்ளியின் விலையும் வரும் காலத்தில் தங்கத்தின் விலைக்கு நிகராகும் என்று நிபுணர்கள் கூறிய நிலையில், தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
ரத்தன் டாடா மறைவு.. கண்ணீர் கடலில் மக்கள் .. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்!!
கோவையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து , 1 சவரன் 56,200 ரூபாயாகும் மற்றும் 1 கிராம் 7,025 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 99,900 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 99 ரூபாய் 90 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது.
























