ரத்தன் டாடா மறைவு.. கண்ணீர் கடலில் மக்கள் .. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்!!

0
?????? ???? ?????.. ??????? ?????? ?????? .. ??????? ???????????? ??????????!!
ரத்தன் டாடா மறைவு.. கண்ணீர் கடலில் மக்கள் .. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்!!
ரத்தன் டாடா மறைவு.. கண்ணீர் கடலில் மக்கள் .. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்!!

டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா(86 வயது) மருத்துவமனையில் இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (அக்டோபர் 9) அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், கடந்த 2012ம் ஆண்டு ஒய்வு பெற்றார். பல லட்ச இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக தொழில்துறை அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!