இந்தியாவின் முக்கிய தேசிய சின்னங்கள் – போட்டித் தேர்வர்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை
National Symbols of India: இந்தியாவின் தேசிய சின்னங்கள் தொடர்பான கேள்விகள் TNPSC, UPSC, SSC, Banking, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு தேர்வரும் இவற்றை நினைவில் வைத்திருப்பது அவசியம்.
முக்கிய தேசிய சின்னங்கள்
- தேசியக் கொடி
மூவர்ணக் கொடி (திரங்கா) - தேசிய சின்னம்
அசோக சிங்கத் தூண் - தேசிய கீதம்
ஜன கண மன - தேசிய பாடல்
வந்தே மாதரம் - தேசிய விலங்கு
புலி - தேசியப் பறவை
மயில் - தேசிய மலர்
தாமரை - தேசிய மரம்
ஆலமரம் - தேசிய பழம்
மாம்பழம் - தேசிய நதி
கங்கை
தேர்வர்களுக்கு ஏன் முக்கியம்?
இந்தியாவின் தேசிய சின்னங்கள் தொடர்பான கேள்விகள் பொதுஅறிவு (GK) மற்றும் General Studies பகுதிகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. எனவே, இந்த தகவல்களை அடிக்கடி திரும்பப் படிப்பது போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற உதவும்.



























