TET தேர்வில் தொடர்ச்சியாக தோல்வியா? இத பாலோவ் பண்ணி படிங்க!! நிச்சயம் ஆசிரியர் வேலை!!

0
TET தேர்வில் தொடர்ச்சியாக தோல்வியா? இத பாலோவ் பண்ணி படிங்க!! நிச்சயம் ஆசிரியர் வேலை!!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையிலேயே நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாகவே ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, ஆசிரியராக விரும்புபவர்கள் கட்டாயமாக டெட் தேர்வு மற்றும் அதன் போட்டித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

DEXTER நிறுவனத்தில் டெட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உங்களது பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் நிறுவனத்தின் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டு விடும். மேலும், நீங்கள் ஒரு முறை பயிற்சி நிறுவனத்தில் கட்டணம் செலுத்தினாலே நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறும் வரையிலும் தொடர்ச்சியாக பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!