TANUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!

0
TANUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!
TANUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!

TANUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமும் ஒன்று. நாமக்கல் மாவட்டத்தில் அந்த தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. Veterinary Graduate பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Veterinary Graduate
பணியிடங்கள் 01
கடைசி தேதி 19.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TANUVAS பணியிடங்கள் :

நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Veterinary Graduate பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :
  • இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கால்நடை மருத்துவ அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதாவது B.V.Sc பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TANUVAS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சமாக ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TANUVAS தேர்வு செயல்முறை :

இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி19.10.2020
  • Interview நடைபெறும் இடம் – Department of Veterinary Gynaecology & Obstetrics, Veterinary College & Research Institute, Namakkal-637002.
விண்ணப்பிக்கும் முறை :
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் 19.10.2020 அன்று கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
  • தங்களின் அசல் ஆவணங்களோடு தேவையான இதர சான்றிதழ்களையும் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
  • விண்ணப்பப்படிவம் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அத்தனையும் பூர்த்தி செய்து எடுத்து செல்ல வேண்டும்.

முகவரி – Department of Veterinary Gynaecology & Obstetrics, Veterinary College & Research Institute, Namakkal-637002.

Official Notification PDF – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!