சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0
சென்னைப் பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020
சென்னைப் பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

சென்னைப் பல்கலைக்கழகம் University Research Fellowship பதவியின் 41 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் University Research Fellowship
பணியிடங்கள் 47
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Madras University காலியிடங்கள்:

சென்னைப் பல்கலைக்கழகம் University Research Fellowship பதவிகளுக்கான 47 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் University Research Fellowship பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.200 விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்து பின் விண்ணப்பத்தை  குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

University Research Fellowship பணிக்கான வயது வரம்பு:

University Research Fellowship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

University Research Fellowship பணிக்கான கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்த பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,000/- மாத ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் University Research Fellowship பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கபப்படுவர்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துஅதை பூர்த்தி செய்தபின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 23.10.2020 தேதி வரை தபால் மூலமாக அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!