பஞ்சாப் நேஷனல் வங்கி வேலை அறிவிப்பு 2020

0
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலை அறிவிப்பு 2020
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலை அறிவிப்பு 2020

பஞ்சாப் நேஷனல் வங்கி வேலை அறிவிப்பு 2020

பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் Stock Auditors பதவிக்கான  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆஃப்லைன் வழியாக சமர்ப்பிக்கலாம். Stock Auditors பதவிக்கான முழு அறிவிப்பு விவரங்களை எங்கள் வலைப்பதிவில் மூலமாக அறிந்துகொண்டு கீழே உள்ள இணையதளம் வழியாக இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட முகவரிக்கு 25.10.2020 தேதிக்குள் தபால் மூலமாக சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி
பணியின் பெயர் Stock Auditors
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 25.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
PNB காலியிடங்கள்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Stock Auditors பதவிகளுக்கான பல்வேறு காலியிடத்தை நிரப்ப உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிவதற்கான வயது வரம்பு:

Stock Auditors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

PNB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊதியம்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Stock Auditors பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வங்கியின் முறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Stock Auditors ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தெரிந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

Stock Auditors பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பதாரர்கள் முழு அறிவிப்பு விவரங்களை எங்கள் வலைப்பதிவில் மூலமாக அறிந்துகொண்டு கீழே உள்ள இணையதளம் வழியாக இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட முகவரிக்கு 25.10.2020 தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Punjab National Bank Recruitment 2020 Notification

Application Form

Corrigendum

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!