TANUVAS காஞ்சிபுரத்தில் Young Professional-I வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்

0
TANUVAS காஞ்சிபுரத்தில் Young Professional-I வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்
TANUVAS காஞ்சிபுரத்தில் Young Professional-I வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்

TANUVAS காஞ்சிபுரத்தில் Young Professional-I வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்

TANUVAS காஞ்சிபுரமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Young Professional-I பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

TANUVAS காஞ்சிபுரம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி,Young Professional-I பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

Young Professional-I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Agricultural Science-ல் இளங்கலை பட்டம் அல்லது பிற அறிவியல் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு குறித்து எந்த தகவலும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

தெற்கு ரயில்வேயில் உங்களுக்கு ஆசிரியராக பணியாற்ற விருப்பமா..? அப்போ இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் || முழு விவரங்களுடன்

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ. 30,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அச்சிட்டு, தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!