
தெற்கு ரயில்வேயில் உங்களுக்கு ஆசிரியராக பணியாற்ற விருப்பமா..? அப்போ இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் || முழு விவரங்களுடன்
RHS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, TGT, Instructor, and Primary Teacher பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RHS கல்வி தகுதி:
கல்வித்தகுதி குறித்த முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ.25,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும், அதிகபட்ச வயதானது 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
ஊதியம் குறித்த முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.05.2025ம் தேதியே இறுதிநாளாகும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























