
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ.25,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே
Annamalai University காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Project Associate – 1, Project Assistant (Technical) – 1, Project Assistant (Secretarial)- 1 என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Project Associate, Project Assistant கல்வி தகுதி:
Project Associate :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Welding, Production Manufacturing, Metallurgy, Design அல்லது Master Science துறையில் M.E / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Project Assistant (Technical):
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Welding அல்லது Machanist துறையில் ITI முடித்த அல்லது Mechanical அல்லது Production Engineering துறையில் Diplomo முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Project Assistant (Secretarial) :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Com, B.E, B.Tech முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
IIITDM காஞ்சிபுரத்தில் ரூ 37,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் || முழு விவரங்களுடன்
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு குறித்து எந்த தகவலும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Project Associate – ரூ. 25000 , Project Assistant (Technical) – ரூ. 15000, Project Assistant (Secretarial)- ரூ. 15000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அச்சிட்டு, தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

























