TANUVAS-ல் ரூ.40,000 சம்பளத்துடன் வேலை..|| “அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்…உடனே விரையுங்கள்”..!!

0
TANUVAS-ல் ரூ.40,000 சம்பளத்துடன் வேலை..|| “அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்…உடனே விரையுங்கள்”..!!

Senior Project Associate, Laboratory Assistant பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை TAMILNADU VETERINARY AND ANIMAL SCIENCE UNIVERSITY (TANUVAS) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், BSC, M.V.SC தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANUVAS காலிப்பணியிடங்கள்:

TANUVAS நிறுவனத்திலுள்ள 02 Senior Project Associate, Laboratory Assistant காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.SC, M.V.SC தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
  • Senior Project Associate பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Laboratory Assistant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITI முடித்தவர்களுக்கு அடித்த லாட்டரி..!! Kalpakkam IGCAR-ல் 198 apprentices வேலை..|| இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்”..!!

ஊதிய விவரம்:

Senior Project Associate பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.42,000 மற்றும் Laboratory Assistant பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

OFFICIAL SITE

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!