ITI முடித்தவர்களுக்கு அடித்த லாட்டரி..!! Kalpakkam IGCAR-ல் 198 apprentices வேலை..|| இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்”..!!
198 Apprentices பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து Kalpakkam-Indira Gandhi Centre for Atomic Research [IGCAR] ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இதன் முழு விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
IGCAR Kalpakkam காலிப்பணியிடங்கள்:
IGCAR Kalpakkam நிறுவனத்திலுள்ள 198 Apprentices காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ITI-ல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18-24 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு உதவி தொகையாக ரூ.77,00-ரூ.8050 /- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
INDIAN ARMY-ல் 30 Technical Graduate வேலை வாய்ப்பு..|| மறக்காமல் விண்ணப்பியுங்கள்.!!
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List/Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























