தமிழக சந்தைகளில் காய்கறி விலை நிலவரம் – இன்றைய அப்டேட்!

0

தமிழக சந்தைகளில் காய்கறி விலை நிலவரம் – இன்றைய அப்டேட்!

தமிழக காய்கறி சந்தைகளில் அன்றாட விலை நிலவரம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 18ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி காய்களின் விலை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளின் விலை:

தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக காய்கறிகளின் விலை ஆனது வழக்கத்தை விட சற்று உயர்ந்து உள்ளது. தமிழக அரசு அனைத்து காய்கறிகளின் விலையும் கட்டுக்குள் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் முயற்சிகளை செய்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதி ஆன இன்றைய நிலவரப்படி தமிழக சந்தைகளில் காய்கறிகளின் விலைப்பட்டியல் ஒரு கிலோ என்ற அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொங்கல் வேட்டி சேலைகள் – வெளியான முக்கிய அறிவிப்பு!

அவரைக்காய் ரூபாய் 50, மக்காச்சோளம் ரூபாய் 80, பீன்ஸ் ரூபாய் 80, பீட்ரூட் ரூபாய் 35, பாகற்காய் ரூபாய் 30, கத்தரிக்காய் ரூபாய் 25, பட்டன் பீன்ஸ் ரூபாய் 64, முட்டைக்கோஸ் ரூபாய் 12, கேரட் ரூபாய் 38, பூண்டு ரூபாய் 150, இஞ்சி ரூபாய் 240, கோவைக்காய் ரூபாய் 25, மாங்காய் ரூபாய் 85, பெரிய வெங்காயம் ரூபாய் 60, சின்ன வெங்காயம் ரூபாய் 90, உருளைக்கிழங்கு ரூபாய் 35, தக்காளி ரூபாய் 38 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!