SSC JE தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0

SSC JE தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC JE தேர்வு தேதி 2023:

பணியாளர் தேர்வாணையம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் 09.10.2023 முதல் 11.10.2023 வரை கணினி அடிப்படையிலான முறையில் ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) Paper-I தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Paper-II தேர்வு நடைபெற உள்ளது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

ஜூனியர் இன்ஜினியர் தேர்வின் Paper-II , 2023 04.12.2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை சான்றிதழ் உரிய நேரத்தில் அந்தந்த பிராந்திய அலுவலகங்களின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download SSC JE Paper 1 Result List 1 Pdf

Download SSC JE Paper 1 Result List 2 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!