BARC Scientific Assistant வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

0
BARC Scientific Assistant வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

BARC நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது. அதில், Scientific Assistant/B பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவைப்படும் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BARC
பணியின் பெயர் Scientific Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி நேர்காணல் தேதி 16.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

BARC பணியிடங்கள்:

Scientific Assistant/B பதவிக்கு என ஒரே ஒரு பணியிடம்

Scientific Assistant/B வயது வரம்பு: (31.12.2023 தேதிப்படி)

அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவர்

BARC பணிகள் – கல்வி தகுதி:

BioTechnology, Microbiology, Life Science பாடங்களில் B.Sc தேர்ச்சி

TNPSC Group 4 பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகள்!!

BARC சம்பளம்:

மாத ஊதியம் ரூ.19,502/- + DA

BARC தேர்வு முறை:

நேர்காணல் மூலம் தேர்வு
நேர்காணல் நடைபெறும் நாள்: 16.05.2024

விண்ணப்பிக்கும் முறை:

16.05.2024 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் உரிய ஆவணகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

BARC Notification PDF 2024

ExamsDaily Whatsapp Channel – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!