தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை முடிவு

0
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தேர்வு ஒத்திவைப்பு

கடந்த 2 நாட்களாக தமிழகத்தை மிக்ஜாம் புயல் உலுக்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்வை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளையும் பொது விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.6) விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இந்நிலையில் பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக டிச. 7 முதல் டிச. 22 வரை அரையாண்டு தேர்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தேர்வை ஒத்திவைக்க திட்டம் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!