CCL நிறுவனத்தில் 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
CCL நிறுவனத்தில் 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
CCL நிறுவனத்தில் 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
CCL நிறுவனத்தில் 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் (CCL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 04.12.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Jr. Attendant / Jr. Bearer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் (CCL)
பணியின் பெயர் Jr. Attendant / Jr. Bearer
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
CCL பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Jr. Attendant / Jr. Bearer பணிக்கு என 11 பணியிடங்கள் CCL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Jr. Attendant / Jr. Bearer கல்வி விவரம்:

Jr. Attendant / Jr. Bearer பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த பள்ளி / கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Jr. Attendant / Jr. Bearer அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Jr. Attendant / Jr. Bearer ஊதிய விவரம்:

இந்த CCL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

CCL தேர்வு செய்யும் முறை:

Jr. Attendant / Jr. Bearer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

CCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 05.01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Form Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!