TNPSC AE தேர்வர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு – வெற்றி பெற சிறந்த வழி.. முழு விவரம் இதோ!

0
TNPSC AE தேர்வர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - வெற்றி பெற சிறந்த வழி.. முழு விவரம் இதோ!
TNPSC AE தேர்வர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - வெற்றி பெற சிறந்த வழி.. முழு விவரம் இதோ!
TNPSC AE தேர்வர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு – வெற்றி பெற சிறந்த வழி.. முழு விவரம் இதோ!
TNPSC AE தேர்வு:

தமிழகத்தில் சுமார் 389 காலிப்பணியிடங்களை கொண்ட TNPSC (AE) தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான TNPSC (AE) தேர்வு 2024 ஜனவரி மாதம் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்ட படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

தற்போது ஆன்லைன் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இரவு பகலாக படித்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வாயிலான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இங்கு தகுதி பெற்ற ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இந்த வகுப்பில் இணைபவர்களுக்கு Book Materials மற்றும் Test Pack ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும். இந்த வகுப்பு குறித்த முழு தகவல்களுக்கு 8101234234 எண்ணிற்கு கால் செய்யவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!