“ஆசிரியர்களுக்கு அரசு வெளியிட்ட ஒரு ஜாக்பாட் அறிவிப்பு “…!! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க…!!

0
"??????????????? ???? ????????? ??? ???????? ????????? "...!! ???? ???????? ???????? ???? ????????????...!!
"ஆசிரியர்களுக்கு அரசு வெளியிட்ட ஒரு ஜாக்பாட் அறிவிப்பு "...!! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க...!!

“ஆசிரியர்களுக்கு அரசு வெளியிட்ட ஒரு ஜாக்பாட் அறிவிப்பு “…!! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க…!!

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச முழு உடல் பரிசோதனை வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். அதன்படி, 2025 ஆம் ஆண்டில்  அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும்  இலவச முழு உடல் பரிசோதனை  செய்யும் அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

“பெண்களுக்கான இலவச மின்சார ஸ்கூட்டர் திட்டம்”…!! எப்போ அமலுக்கு வருதுன்னு தெரியுமா..?? முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…

அதாவது, “ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 வயதை கடந்தவர்களில், வயது மூப்பின் அடிப்படையில் 150 அரசு ஆசிரியர்களை தேர்வு செய்ய” உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், “அவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வருகின்ற 28.02.2025 தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!