List of Computer-related Technical words in Tamil – Free PDF Download

0
List of Computer-related Technical words in Tamil - Free PDF Download
List of Computer-related Technical words in Tamil - Free PDF Download

List of Computer-related Technical words in Tamil – Free PDF Download

 

A to Z Computer Related words:  இன்றைய காலகட்டத்தில் கணினியின் பயன்பாடு என்பது அனைத்து துறைகளிலும் அதிகரித்துள்ளது. இதனால், பள்ளிகளில் இருந்தே மாணவர்களுக்கு கணினி குறித்த பயிற்சிகள் அரசு சார்பில் அளிக்கப்படுகிறது. எனவே, உங்களுக்கும்   பயன்படும் வகையில் கணினி தொடர்பான தொழில்நுட்ப வார்த்தைகளை  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். 

Important Component of Computer:

கணினி பல அடிப்படை கூறுகளை கொண்டுள்ளது. மேலும், இந்த கூறுகள் முக்கியமான இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகிறது. அதாவது, 1. வன்பொருள் 2. மென்பொருள் 

வன்பொருள் (Hardware):  கணினியின் இயற்பியல் கூறுகளான விசைப்பலகை, சுட்டி, மற்றும் காட்சிகளை குறிக்கிறது.

 

மதர்போர்டு (Motherboard):  CPU உடன் இணைக்கப்பட்ட இது உள்ளீடு மற்றும் வெளியீட்டு சாதனைகளை இணைகிறது.

CPU: இது ‘கணினியின் மூளை அல்லது செயலி’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது அனைத்து தரவுகளையும் செயலாக்கி விரும்பிய முடிவை உருவாக்குகிறது.

ரேம் (RAM): கணினியில் நாம் செய்யும் அனைத்து செயல்களும் முதலில் ரேமில் சேமிக்கப்படும். பின்னர், கணினி மூடப்படும் போதெல்லாம் இந்த செயல்கள் அனைத்தும் அழிக்கப்படும். எனவே, ‘சீரற்ற அணுகல் நினைவகம்’ என்று அழைக்கப்படுகிறது.

 

ஹார்ட் டிஸ்க் டிரைவ் (Hard disk drive): இது, தேவையான அனைத்து தரவையும் சேமிக்க பயன்படுகிறது. மேலும், கணினியின் இயக்க முறைமையும் இதில் சேமிக்கப்படுகிறது.

மென்பொருள் (Software): 

மென்பொருள் கூறுகளை பொறுத்தவரை இயக்க முறைமை மிக முக்கிய மென்பொருளாகும். மேலும், மைக்ரோ சாப்ட் ஆபீஸ், பவர் பாயிண்ட் மற்றும் போட்டோஷாப் ஆகியவை மென்பொருளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். மேலும், இந்த மென்பொருட்களை எளிதாக கணினியில் நிறுவலாம்.

Advantages of Computer:

இன்றைய காலகட்டத்தில் கணினியின் பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. மேலும், இந்த கணினியின் சில நன்மைகள் குறித்து கீழே விரிவாக காண்போம்.

பல்பணி (Multi-function):

முதலாவதாக , இது ஒரே நேரத்தில் பல பணிகளை செய்கிறது. அதாவது, கணினிகள் ஒரு வினாடிக்கு ஆயிரக்கணக்கான வழிமுறைகளை செயல்படுத்துகிறது.

துல்லியம் (Accuracy):

இன்றைய கணினிகள் நாம் வரையறுக்கப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட பணிகளை துல்லியமாக குறித்த நேரத்தில் முடிக்கும் திறனை  பெற்றுள்ளது.

வேகம் (Speed):

இன்றைய காலத்தில் உருவாக்கப்பட்ட கணினிகள் சில நொடிகளில் அதிக பணிகளை செய்து முடிக்கும் வல்லமை பெற்றுள்ளது . 

Abbreviations Related to Computer:

                Abbreviation

                      Full Form

COMPUTER Commonly Operated Machine Purposely Used for Technology and Educational Research
AAC Advanced Audio Coding
AI Artificial Intelligence
ALU Arithmetic Logic Unit
API Application Program Intelligence
ROM Read Only Memory
CPU Central Processing Unit
RAM Random Access Memory
URL Uniform Resource Locator
USB Universal Serial Bus
VIRUS Vital Information Resource Under Siege
TCP Transmission Control Protocol
UPS Uninterruptible Power Supply
CD Compact Disk
DVD Digital Versatile Disc
CRT Cathode Ray Tube
DEC Digital Equipment Corporation
SAP System Application and Products
PNG Portable Network Graphics
IP Internet Protocol
GIS Geographical Information System
DDS Digital Data Storage
CAD Computer-Aided Design

Download PDF:

 Join ExamsDaily Whatsapp Group

1. What is COMPUTER’s full form?

  Ans: Common Operating Machine Purposely Used for Technological and Educational 
                 Research.

2. Which language does the computer understand?

        Ans: Binary Language

3. Which are the physical devices of the computer?

Ans: Hardware

4. Which is the smallest unit of data in a computer?

       Ans: Bit

5. What is called computer code?

       ans: ASCII, BCD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!