தமிழ்நாடு பெண்கள் தான் டாப்…!! ” தொடர்ந்து புகழாரம் சூட்டிய தமிழக முதல்வர்”.. காரணம் இதுதானா”..!

0
????????? ??????? ???? ????...!! " ????????? ???????? ??????? ????? ????????".. ?????? ???????"..!
தமிழ்நாடு பெண்கள் தான் டாப்...!! " தொடர்ந்து புகழாரம் சூட்டிய தமிழக முதல்வர்".. காரணம் இதுதானா"..!

தமிழ்நாடு பெண்கள் தான் டாப்…!! ” தொடர்ந்து புகழாரம் சூட்டிய தமிழக முதல்வர்”.. காரணம் இதுதானா”..!

தமிழகத்தில் உள்ள பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு மகளிர் உரிமை தொகை, புதுமைப் பெண், சுய தொழில் தொடங்கும் பெண்களுக்கு மானிய  தொகை  உள்ளிட்ட பல்வேறு நிதி உதவி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்விக்கு செல்லும் போது புதுமைப்பெண் திட்டத்தின் கீழ்   மாதந்தோறும்   ரூ. 1000  நிதி உதவி வழங்கப்படுகிறது.  அந்த வகையில்,  அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்ற  பெண்களும் உயர்கல்வியின்  போது ரூ. 1000 வழங்குவதற்கான விரிவாக்கப்பட்ட  புதுமைப்பெண் திட்டத்தை இன்று(30.12.2024) தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது, ” கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் தான் இந்தியாவிலேயே டாப் ஆக உள்ளனர். மேலும், மதிப்பெண் பெறுவதிலும் டாப், உயர்கல்வி முடித்து வேலைக்கு செல்வதிலும் டாப் என அனைத்திலும் தமிழக பெண்கள் முதலிடத்தில் உள்ளனர்” என பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!