தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை?? ஜில் ஜில் தகவலை வெளியிட்ட வானிலை மையம்!!
சமீபகாலமாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருப்பூர், கரூர், அரியலூர், திண்டுக்கல், தென்காசி, கரூர், நாமக்கல், சேலம், மதுரை, அரியலூர், நாகை, பெரம்பலூர், கடலூர், மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த திட்டம் நல்லா இருக்கே..!!! ” ஆயுள் காப்பீடு 2 லட்சம்”..!! ” உடனே விண்ணப்பியுங்கள்”..!!



























