தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மின்தடை?? என்ன சொல்றீங்க.. காரணம் இது தான்!!

5
??????????? ?????? 3 ??????????? ????????? ???? ?????????.. ?????? ??? ????!!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மின்தடை?? என்ன சொல்றீங்க.. காரணம் இது தான்!!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மின்தடை?? என்ன சொல்றீங்க.. காரணம் இது தான்!!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த முழு விவரங்கள் மின் வாரியத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை அறிந்து மக்கள் முன் கூட்டியே வேலைகளை திட்டமிடுகின்றனர்.

LIC பயனாளர்களுக்கு அடித்த லாட்டரி..!! ” கொண்டுவரப்பட்டது புதிய திட்டம்”…!!

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் சனிக்கிழமை (11.10.2024, 12.10.2024) ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் தேவை கருதி மின் விநியோகம் தடை செய்யப்பட மாட்டாது. இதனால் பொதுமக்கள் எவ்வித குழப்பமும் இல்லாமல் மின் சார்ந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

5 COMMENTS

  1. Sir have you noted that in countries like America,Singapore there is no power cut. Industries progress is maintainedWhy dontyou send a team to that country and find out how they plan maintenence activities to electrical systems without affecting normal household hconnj

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!